பயிற்சி (Training)
நோக்கம் (Objective): கால்நடை வளர்ப்புத் துறையில் சமீபத்திய முன்னேற்றங்கள் மற்றும் நவீன தொழில்நுட்பங்கள் குறித்து கால்நடை விவசாயிகளுக்கு அறிமுகப் பயிற்சி வழங்குதல்.
பயனாளிகளின் எண்ணிக்கை (No. of Beneficiaries): 40,000 கால்நடை விவசாயிகள்
தகுதி (Eligibility): கால்நடை விவசாயிகள்
செயல்படுத்தப்படும் பகுதிகள் (Implementation): அனைத்து மாவட்டங்களிலும்
TO FOLLOW